ஏற்காடு: ஏற்காட்டில் மாடு முட்டி தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஊர் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் ..போக்குவரத்து பாதிப்பு
Yercaud, Salem | Sep 19, 2025 ஏற்காட்டில் மாடு முட்டி கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து கிராம மக்கள் மாட்டை பிடித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விட்டு அலுவலகத்தை பூட்டி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது