காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 29 கோடி ரூபாயில் புனரமைப்பு பணி நடந்து வருகிறது. வரும் டிச., 8ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஏகாம்பரநாதர் இறைபணி அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, தங்கத் தேர் செய்யும் பணி துவங்கி, இரு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில், மரம் மற்றும் தங்க வேலைப்பாடு செய்யும் 40க்கும் மேற்பட்ட சிற்பிகள் மூலம் தங்கத் தேர் செய்யப்பட்டு, பணி நிறைவடைந்தது, காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் உள்ள மஹா பெரியவர் மணி மண்டபத்தில் தங்கத் தேர் 23 அடி உயரம், 15 அடி நீளம், 13 அடி அக