திருவொற்றியூர்: மணலி பாடசாலை தெருவில் ராஜ்யசபா எம்பி வில்சன் மேம்பாட்டு நிதி ஒரு கோடி 51 லட்சம் செலவில் பள்ளி கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது
மணலி பாடசாலையில் அமைந்துள்ள சென்னை தொடக்க பள்ளியில் மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் தொகுதி மேம்பாட்டு நிதி ஒரு கோடி 51 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக ஆடிக்கல் நாட்டப்பட்டது இதில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் மண்டலக்குழு தலைவர் ஆறுமுகம், மண்டல அலுவலர் தேவேந்திரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு