காஞ்சிபுரம்: பேருந்து நிலையம் எதிரே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை பத்திரிக்கையாளர் சந்திப்பு
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம் எதிரே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை பத்திரிக்கையாளர் சந்திப்பு இந்நிகழ்வில் காஞ்சிபுரம் காங்கிரஸ் கமிட்டி சார்ந்த நிர்வாகிகள் ஏராளமான உடன் இருந்தனர்