தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜீவி மார்க்கண்டேயன் கலந்து கொண்டு அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி உரையாற்றினார் நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.