வேதாரண்யம்: தலைஞாயிறு பேரூராட்சியில் சமுதாயக்கூடம் மற்றும் அங்காடி கட்டிடம் திறப்பு விழா ஓ எஸ் மணியன் எம் எல் ஏ திறந்து வைத்தார்
Vedaranyam, Nagapattinam | Aug 13, 2025
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு ஜீவா நகர் பகுதியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய...