குளித்தலை: குளித்தலையில் ஒரே பிரசவத்தில் இரண்டு கன்று குட்டிகளை என்ற பசுமாடு
குளித்தலை மலையப்பன் நகரைச் சேர்ந்த செல்லம்மாள் முப்பது வருடங்களாக பசு மாடுகளை வளர்க்க முடியாது பசுமாடு ஒன்று நேற்று இரவு பிரசவத்தின் போது இரண்டு கிடாரி கன்று குட்டிகளை ஈன்றது தான் வளர்த்து வரும் பசு மாடுகளை ஒன்று இரண்டு கன்று குட்டிகள் தீண்டது அரிதான நிகழ்வு உள்ளதாக விவசாயி தெரிவித்தார்