திண்டுக்கல் கிழக்கு: கந்தக் கோட்டம் தண்டாயுதபாணி சுவாமி வீதி உலா முன்னாள் அமைச்சர் பங்கேற்று சுவாமி தரிசனம்
Dindigul East, Dindigul | Sep 4, 2025
ஆர் வி நகர் கந்தகோட்டம் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது ...