ஆனைமலை: அங்கலக்குறிச்சி ஜே ஜே நகர் ரேஷன் கடையில் மேல் கூரை சிதலமடைந்து சிமெண்ட் பூச்சுகள் விழுந்து கம்பி வெளியே தெரிவதால் உயிர் பயத்தில் ஊழியர்கள்
Anaimalai, Coimbatore | Aug 29, 2025
ஆனைமலை அடுத்த அங்கலக்குறிச்சி ஊராட்சியில் உள்ள ஜெ.ஜெ. நகரில் நியாய விலை கடை உள்ளது.இந்தக் கடையின் வாயிலாக முத்தமிழ் நகர்...