திண்டுக்கல் தனியார் கல்லூரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தடகளப் சங்கங்கள் இணைந்து மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது இந்த போட்டிகள் சிறியவர், பெரியவர் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் 4 நான்கு பிரிவின் கீழ் நடைபெற்றது முதல் இடத்தை பிடிக்கும் வீரருக்கு 15,000 ரூபாயும் இரண்டாவது பரிசாக 10.000.ரூபாயும் மூன்றாவது பரிசாக 5.000 ரூபாய் என ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது