கீழ்வேளூர் கடைத்தெருவில் நேற்று இரவு வெறிநாய் ஒன்று அந்த வழியாக சென்ற பொது மக்களை துரத்தி துரத்தி கடித்துக் கொதறியது இதில் எட்டு பேர் படுகாயம் அருந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வெறிடாய் பொதுமக்களை கடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது