பாப்பிரெட்டிபட்டி: கடத்தூரில் பா.ம.க சார்பில் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடத்தூர் பகுதிகள் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார் . இதில் நீர் மேலாண்மை திட்டமும் தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தவும் , 2026 ஆம் ஆண்டு திமுக அரசு வீட்டுக்கு அனுப்ப அனைவரும் பாடுபட வேண்டும் என அவர் பேசினார் ,