பெரம்பூர்: திரு வி க நகர் அலுவலகம் மற்றும் முதல்வர் சட்டமன்ற தொகுதி அலுவலகம் ஆகியவைகளில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு வர உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு
திரு வி க நகர் மற்றும் கொளத்தூர் தொகுதியில் உள்ள மாநகராட்சி மேயர் பிரியா மாமன்ற உறுப்பினர் அலுவலகம் தமிழக முதல்வர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபாட வாரங்கள் என அறிவிக்கப்பட்டது எதனை அடுத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்