வாழப்பாடி: சுக்கம்பட்டியில் பழங்குடியினர் தின விழா ..சிறந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு
Vazhapadi, Salem | Aug 10, 2025
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பழங்குடியினர் தின விழா சுக்கம்பட்டியில் நடைபெற்றது இந்த விழாவில் சிறந்த முறையில் பேச்சு...