சங்கராபுரம்: அரசம்பட்டு கிராமத்தில் தூய்மையான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக் கோரி சாலை மறியல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தில் தூய்மையான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது