பல்லாவரம்: சபாபதி நகரில் வீட்டு உரிமையாளரின் மகள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த திருமணமான இளைஞர் கைது
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த பல்லாவரம் சபாபதி நகரில் நான்கு வீடுகள் கொண்ட குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது, மேலும் இதில் வீட்டின் உரிமையாளர் ஒரு வீட்டில் வசித்துக் கொண்டு மற்ற மூன்று வீட்டை வாடகைக்கு விட்டு உள்ளார்,இதில் ஒரு வீட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், என்பவர் திருமணம் ஆகி குடும்பத்துடன் வாடகைக்கு இருந்து வருகிறர்கள்,