மேட்டுப்பாளையம்: சிறுத்தை நடமாட்டத்தை தடுக்க வெள்ளியங்காடு கிராமத்தில் விவசாயிகள் பொதுமக்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது
கோவை மாவட்டம் காரமடை உள்ள சுண்டக்கொரை கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து கால்நடைகளை வேட்டையாடி வரும் நிலையில் அதனை தடுக்க வனத்துறை போதிய நடவடிக்கை எடுக்கவில்லை இந்த நிலையில் அது குறித்து விவாதிக்க விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் வெள்ளியங்காடு கிராமத்தில் நடைபெற்றது