திருப்பத்தூர்: திருப்பத்தூரில் 2 மணி நேரத்திற்கும் மேலாக விடாமல் பெய்த கன மழை,விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
Thiruppathur, Sivaganga | Aug 29, 2025
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி...