காஞ்சிபுரம்: பூந்தண்டலம் ஊராட்சி 100 நாள் வேலை வேண்டி மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு
காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் பூந்தண்டலம் ஊராட்சி சேர்ந்த பரமசிவம் மற்றும் நல்லூர் கிராம பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனு வழங்கினர். அந்த மனுவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் பூந்தமல்லம் ஊராட்சியில் பூந்ததண்டலம், நல்லூர் மற்றும்