திருநெல்வேலி: முன்னீர்பள்ளத்தில் நடந்த கொலை வழக்கில் மூன்று குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்த திருநெல்வேலி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம்
திருநெல்வேலி மாவட்டம் வாகை குளத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு நடந்த கொலை சம்பவத்திற்கு முன் விரோதம் காரணமாக கடந்த 2013 ஆம் ஆண்டு செல்வராஜ் என்பவரை நான்கு பேர் கொலை செய்தனர் இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் நான்கு பேரில் ஒருவர் இறந்துவிட்ட நிலையில்சபரி முத்து பாக்யராஜ் விஜய் ஆகிய மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையும் தலா ₹ 10,000 விதித்து இன்று மாலை 4 மணி அளவில் தீர்ப்பு வழங்கினர்