கடலூர்: தென்பெண்ணையாற்று வெள்ளத்தால் கடலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு
கடலூர் தென்பெண்ணையாற்று வெள்ளத்தால் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தரைப்பாலம் மூழ்கியது போக்குவரத்து பாதிப்பு கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கேஆர்எஸ் அணை முழுவதுமாக நிரம்பி அதற்கு வரும் நீர் உபரிநீராக திறந்து விடப்படுகிறது. இந்த நீர் சாத்தனூர் அணை வழியாக தென்பெண்ணை ஆற்றில் தற்பொழுது திறந்து விடப்பட்டிருக்கிறது. வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் அளவிற்கு தென்பெ