திருத்தணி: கையில் ஆயுதங்களுடன் ரீல்ஸ் வெளியிட்ட திருத்தணி பகுதியைச் 6 பேர் கைது .
திருத்தணி, பட்டாபிராமபுரம், அகூர், அமிர்தாபுரம், எல்லம்பள்ளி கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கைகளில் ஆயுதங்கள் வைத்துக்கொண்டு அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீலீஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர். இச்சம்பவம் தொடர்ந்து திருத்தணி போலீசார் இன்று மதியம் குணசேகர் ,கிரி பிரசாத் , கெவின் , ஆகாஷ், பிரசாத் , பிரவீன் ஆகிய 6 பேரிடம் ஆயுதங்கள் பறிமுதல் செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்