காஞ்சிபுரம்: அன்னை இந்திரா நகர் பகுதியில் தனியார் மருத்துவமனையில் அதிநவீன இருதய ஆஞ்சியோகிராம் சிகிச்சை மையம் திறப்புமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகம் திறந்
காஞ்சிபுரம் பொன்னேரி கரை அன்னை இந்திரா நகர் பகுதியில் மாமல்லன் மருத்துவமனை எனும் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பொது மருத்துவம், சிறுநீரக மருத்துவம், எலும்பு முறிவு மருத்துவம் புற்றுநோய் மருத்துவம் என பல்வேறு நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. மருத்துவ சிகிச்சை காண செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையிலும், சிறப்பு மருத்துவர் சேவைகளுக்கு சென்னைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைய