விளாத்திகுளம்: ஊராட்சி ஒன்றிய ஆரம்பம் மற்றும் நடுநிலைப் பள்ளியில் கலைத் திருவிழா நடைபெற்றது
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பம் மற்றும் நடுநிலைப் பள்ளியில் கலைத் திருவிழா நடைபெற்றது. இந்த கலைத் திருவிழா நிகழ்ச்சிகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் அற்புத பாக்கியசெல்வன் மற்றும் அனுசியா துவக்கி வைத்தனர். இதில் நடனம், பாடல், நடிப்பு என விளாத்திகுளம் வட்டார மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.