சங்ககிரி: 'போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு' இடங்கணசாலையில் சார்பதிவாளர், துணை தாசில்தார் உட்பட 10 பேர் மீது மோசடி வழக்குப்பதிவு
Sankari, Salem | Aug 24, 2025
சேலம் மாவட்டம் இடைநிலை சாலை பகுதி சேர்ந்த பெரிய பெருமாள் மகன் கோவிந்தன் 73 எஸ் பி அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார்...