திருவெண்ணைநல்லூர்: புதுப்பாளையம் கிராமத்தில் பேருந்துநிறுத்ததில் நிற்கமல் செல்லும் பேருந்துகள், கோரிக்கை வைத்த மக்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்த முன்னாள் அமைச்சர்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட அண்டராயநல்லூர் கிராமத்தில் மூன்று ஊராட்சிகளை சேர்த்து உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொண்ட திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் பொன்முடி பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டு அறிக்கை செ