உளுந்தூர்பேட்டை: ஏ.கொளத்தூர் ஏரிக்கரை பகுதியில் கஞ்சா பட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த இருவர் கைது
ஏ.கொளத்தூர் ஏரிக்கரை பகுதியில் உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் ஆனந்தி தலைமையிலான போலீசார் மேற்கொண்ட ரோந்து பணியின் போது அப்பகுதியில் கஞ்சா பட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த அதே கிராமத்தை சேர்ந்த அணில் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்தனர்