உத்தமபாளையம்: NDA கூட்டணியில் இருந்து விலகியதாக TTV கூறியதை தொடர்ந்து சின்னமனூரில் AMMK வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்
Uthamapalayam, Theni | Sep 4, 2025
NDA கூட்டணியில் இருந்து விலகியதாக TTV கூறியதை தொடர்ந்து தேனி மாவட்டம் சின்னமனூர் மார்க்கையன் கோட்டை ரவுண்டானா பகுதியில்,...