பரமத்தி வேலூர்: கிணற்றின் தடுப்பு சுவரில் படுத்து தூங்கியவர் உயிரிழப்பு-நடுப்புதூரில் உள்ள கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்
Paramathi Velur, Namakkal | Aug 5, 2025
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த நடுப்புதூரில் விவசாய கிணற்றில் தடுப்பு சுவரில் போதையில் படுத்து தூங்கிய நபர்...