ஆத்தூர்: செல்லியம்பாளையத்தில் சாலையில் தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து பயணிகள் தட்டிக் கேட்டதால் டிரைவர் வாக்குவாதம் வீடியோ வைரல்
Attur, Salem | Sep 15, 2025 சேலத்திலிருந்து ஆத்தூர் சென்ற அரசு பேருந்து ஒன்று செல்லியம்பாளையம் பகுதியில் சாலையில் தாறுமாறாக வேகமாக சென்றதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் இதை தட்டி கேட்ட பயணிஒருவரை பேருந்து ஓட்டுனர் மிரட்டும் தொணியில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதலைகளில் வைரலாக பரவுகிறது