சங்கராபுரம்: தும்பை கிராமத்தில் நிலம் வாங்குவதற்காக கடன் வாங்கி வீட்டில் வைத்திருந்த 6 லட்ச ரூபாய் பணம் கொள்ளை
தும்பை கிராமத்தில் ஜெயவேல் என்பவர் சொந்த ஊரில் விவசாயம் செய்ய நிலம் வாங்க முடிவு செய்து உறவினர்களிடம் கடன் பெற்று மனைவியின் நகைகளை அடகு வைத்து வீட்டில் வைத்திருந்த 6 லட்சம் ரூபாயை வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்த சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது