ஆர்.கே. பேட்டை: அம்மையார்குப்பத்தில் வீட்டின் அருகே சிறுநீர் கழித்த பக்கத்துவீட்டுக்காரரை தட்டி கேட்ட நெசவு தொழிலாளி அடித்து கொலை
RK Pet, Thiruvallur | Jun 11, 2025
திருத்தணி ஆர்,கே பேட்டை அடுத்த அம்மையார் குப்பத்தைச் சேர்ந்தவர் காங்கிரஸ் பிரமுகரும் நெசவு தொழிலாளியான ராஜேந்திரன்-60 ...