கடலூர்: கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு உதவி தொகை வழங்கும் திட்டத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார்
தமிழ்நாட்டில் இரண்டு பெற்றோரையும் இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரக்கூடிய மிகவும் வறிய நிலையில் உள்ள 50 ஆயிரம் குடும்பங்களின், குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக் குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளி படிப்பு வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இத்திட்டத்தில் பள்ளி படிப்பு முடிந்தவுட