திருப்பத்தூர்: அலைமோதும் ஆடி பௌர்ணமி கூட்டம், தனியார் பேருந்தை வாடகைக்கு எடுத்து திருவண்ணாமலைக்கு இயக்கும் திருப்பத்தூர் போக்குவரத்து கழகம்
Tirupathur, Tirupathur | Aug 8, 2025
திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு ஶ்ரீ அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி திருவிழா வெகு விமர்சையாக...