திண்டுக்கல் கிழக்கு: தஞ்சையை சேர்ந்த பெண்ணின் பான்கார்டு பயன்படுத்தி மோசடி GST அபராதம் ரூ.60,41,000 செலுத்த திண்டுக்கல் வணிகவரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ்
தஞ்சாவூர், சாலியமங்கலத்தை சேர்ந்த கட்டிட கூலி தொழிலாளி உதயராஜ் மனைவி சுகன்யா இவருக்கு திண்டுக்கல், வணிகவரித்துறை அலுவலகத்தில் இருந்து திண்டுக்கல் அருகே சங்கனம்பட்டியில் S.G.டிரேடர்ஸ் என்ற பெயரில் செயல்படும் உங்கள் நிறுவனத்தின் மூலமாக ரூ.1,67,80,195 வணிகம் நடந்துள்ளது அதற்கு GST மற்றும் அபராத தொகை ரூ.60,41,870 பணம் 30 நாட்களுக்குள் கட்ட வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.அதிர்ச்சி அடைந்த சுகன்யா திண்டுக்கல் வணிகவரி அலுவலகத்திற்கு குடும்பத்துடன் வந்து அதிகாரிகளை சந்தித்து புகார்