மாவட்ட காவல்துறை சார்பில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் வாகன ஏல அறிவிப்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மதுவிலக்கு அமல்பிரிவில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்த 56 இருசக்கர வாகனங்கள் 1 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 16நான்கு சக்கர வாகனங்கள் மொத்தம் 73 வாகனங்கள் 23.12.2025 10.00 மணியளவில் ஒசூர் உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலக மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. மேலும் ஏலம் விடப்பட