சிவகிரி: சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 254ஆவது வீரவணக்க நினைவு நாள்
தென்காசி மாவட்டம் வாசுதேவநீளர் அருகே உள்ள பச்சேரி கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 254 வது வீரவணக்கம் நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவு தோன்று தமிழக அரசு சார்பில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் அஞ்சலி செலுத்தினர்