திருவொற்றியூர்: திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில் முதல்வரின் மூன்று வேளை உணவு திட்டத்திற்கு இடத்தை பார்த்த மாநகராட்சி அதிகாரிகள்
திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில் ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் உமா சரவணன் அவர்களது அலுவலகம் செயல்பட்டு வருகிறது இதில் முதல்வரின் மூன்று வேளை உணவு திட்டம் தூய்மை பணியாளர்களுக்கு செயல்படுத்துவதற்காக இன்று மண்டலம் ஒன்றுக்கு உட்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இடத்தினை ஆய்வு செய்தனர் இந்நிகழ்வில் வட்டச் செயலாளர் சரவணன் மற்றும் மாநகராட்சி ஒன்று கூட்டப்பட்ட செயற்பொறியாளர் உதவி பொறியாளர் மற்றும் தூய்மை பணியாளர்கள் உடன் இருந்தனர்.