ஈரோடு: ps பார்க் பகுதியில் அண்ணாவின் 117 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
Erode, Erode | Sep 15, 2025 பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலை உள்ள பன்னீர்செல்வம் பூங்காவில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகரப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்