திண்டிவனம்: திண்டிவனம் தலைமை அரசு மருத்துவமனை கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதியதாக கட்டப்பட்டு வரும் திண்டிவனம் தலைமை அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் அவசர சிகிச்சை அறைக்கு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான், அவர்கள் இன்று இன்று காலை 11 மணி அளவில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இந்த நிகழ்வில் இணை இயக்