திருப்பூர் தெற்கு: மாநகராட்சி சந்திப்பு அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
மயிலாடுதுறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகி சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில் திருப்பூர் மாநகராட்சி அலுவலக சந்திப்பு பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்