ஊத்துக்குளி: கவுண்டம்பாளையத்தில் தனியார் நூற்பாலையில் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள கவுண்டம்பாளையத்தில் தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ளான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது