திருச்சி: திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மாமன்ற உறுப்பினர்
Tiruchirappalli, Tiruchirappalli | Aug 29, 2025
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று சாதாரண கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில்...