நாமக்கல்: சேலம் சாலையில் எடப்பாடி வரவேற்பு பிளக்ஸ் பேனரை மர்மநபர்கள் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
நாமக்கல் சேலம் சாலையில் எடப்பாடியை வரவேற்கும் வகையில் அதிமுக நிர்வாகி வைத்திருந்த பிளக்ஸ் பேனரை மர்ம நபர்கள் கிழித்ததால் நாமக்கலில் அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது