நிலக்கோட்டை: அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் திருவாதிரை நடனமாடி அசத்திய ஆசிரியர்கள்
Nilakkottai, Dindigul | Sep 3, 2025
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கேரளா தமிழ்நாடு...