காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை மகா ஸ்வாமிகள் மணிமண்டபத்தில் வைத்து 30-க்கும் மேற்பட்ட சிற்பிகளால் உருவாக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று நடைபெற்ற வெள்ளோட்டத்தில், ஓரிக்கை மகா சுவாமிகள் மணிமண்டபத்தில் இருந்து தங்கத் தேர் தனது முதல் பயணத்தைத் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கொடியசைத்து வெள்ளோட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார். தங்கத் தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஏகாம்பரநாதர் கோவிலை நோக்கி செல்லகிறது