தண்டையார்பேட்டை: காசிமேடு மீன் மார்க்கெட்டில் புதிய வகை மீன்கள் கிடைப்பதால் அதை வாங்குவதற்கு அசைவ பிரியர்கள் கூட்டம் கூடியது
Tondiarpet, Chennai | Sep 14, 2025
காசிமேடு மீன் மார்க்கெட் புதிய வகையான மீன்கள் கிடைப்பதால் அசைவ பிரியர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அதிகமாக வந்தனர்...