சங்கராபுரம்: சங்கராபுரத்தில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் பல்வேறு விதமான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள குவிந்த பொதுமக்கள்
தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பான திட்டங்களில் ஒன்றான நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம் சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது இந்த முகாமினே சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் மற்றும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்