கள்ளக்குறிச்சி: இந்திலியில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கல்
இந்திலி தனியார் கல்லூரி வளாகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை நடத்திய முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் என பலருக்கும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் பதக்கங்களை வழங்கினார்