திருவள்ளூர்: திருவள்ளூர் மணவாளர் நகர் அருகே கனராக வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று லாரிகள் பறிமுதல் செய்த கனிமவளத்துறை அதிகாரி
திருவள்ளூர் அடுத்த மணவாளர் நகர் அருகே மேல் நல்லத்தூர் ஊராட்சியில் கனகரக வாகனங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் இருந்த சட்ட விரோதமாக மணல் கடத்துவதாக கனிமவளத் துறைக்கு தகவல் கிடைத்தது எதனை தொடர்ந்து கனிமவளத்துறை துணை தாசில்தார் உதயகுமார் தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட போது மணல் கடத்தி வந்த மூன்று தாராசுலாரைகளை மடக்கி சோதனை செய்ததில் மணல் இருந்ததை தொடர்ந்து மூன்று லாரிகளை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்